கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுமிருகம் என்பது பி. சுகுமார் தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 சனவரி 24-ல் வெளியானது.[1]
நடிகர்கள்[தொகு]
பின்னணிப் பாடகர்கள்[தொகு]
பங்காற்றியோர்[தொகு]
- வெளியீடு - விமலா பிலிம்சு
- கதை, வசனம் - கெ ஜி சேதுநாத்
- திரைக்கதை - வேணு
- இயக்கம் - வேணு
- தயாரிப்பு - பி சுகுமாரன்
- துணை இயக்குனர் - டி கே வாசுதேவன்
- இசையமைப்பு - பி பாசுக்கரன்
- சங்கீதம் - ஜி தேவராஜன்.[2]
பாடல்கள்[தொகு]
எண் |
பாடல்கள் |
பாடியோர்
|
1 |
மன்மத சௌதத்தில் |
கே ஜே யேசுதாசு
|
2 |
யாத்ரயாக்குன்னு சகீ |
பி ஜயச்சந்திரன்
|
3 |
கடங்கத பறயுன்ன |
ஏ எம் ராஜா, பி வசந்தா
|
4 |
கண்ணீர்க்கடலில் போய கினாவுகளே |
பி சுசீலா.[2]
|
சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]