விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
இது ஒரு விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ஆகும்.
முக்கிய விவசாயப் பொருட்கள் உணவு, இழை, எரிமம், மூலப் பொருள் என குழுப்படுத்தலாம்.
வகைள்[தொகு]
தானியம்[தொகு]
FAOSTAT 2013 அறிக்கை[1] பரணிடப்பட்டது 2016-07-28 at the வந்தவழி இயந்திரம்
தானியம் | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
வாற்கோதுமை | உருசியா | செருமனி | பிரான்சு | கனடா | துருக்கி |
மக்காச்சோளம் | ஐக்கிய அமெரிக்கா | சீனா | பிரேசில் | அர்கெந்தீனா | உக்ரைன் |
சிறுதானியம் | இந்தியா | நைஜீரியா | நைஜர் | சீனா | மாலி |
நெல் | சீனா | இந்தியா | இந்தோனேசியா | வங்காளதேசம் | வியட்நாம் |
ராய் (புல்வகை) | செருமனி | உருசியா | போலந்து | சீனா | பெல்ஜியம் |
சோளம் | ஐக்கிய அமெரிக்கா | நைஜீரியா | இந்தியா | சூடான் | எதியோப்பியா |
கோதுமை | சீனா | இந்தியா | ஐக்கிய அமெரிக்கா | உருசியா | பிரான்சு |
காடைக்கண்ணி | உருசியா | கனடா | பின்லாந்து | போலந்து | ஆத்திரேலியா |
கோதுமை ராய் | போலந்து | செருமனி | பிரான்சு | பெல்ஜியம் | உருசியா |
Buckwheat | உருசியா | சீனா | போலந்து | ஐக்கிய அமெரிக்கா | கசக்கஸ்தான் |
Quinoa | துருக்கி | சீனா | உஸ்பெகிஸ்தான் | மொரோக்கோ | ஈரான் |
காய்கறிகள்[தொகு]
FAOSTAT 2013 அறிக்கை[2] பரணிடப்பட்டது 2016-11-22 at the வந்தவழி இயந்திரம்
பழம்[தொகு]
பால் பண்ணை[தொகு]
FAOSTAT 2013 அறிக்கை[3] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
உற்பத்தி | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
பால் (பானம்) (பசு) | இந்தியா | ஐக்கிய அமெரிக்கா | சீனா | பிரேசில் | செருமனி |
பால் (பானம்) (எருமை) | இந்தியா | சீனா | எகிப்து | பாக்கித்தான் | நேபாளம் |
பால் (பானம்) (ஆடு) | இந்தியா | வங்காளதேசம் | சூடான் (with தெற்கு சூடான்) | பாக்கித்தான் | மாலி |
பால் (பானம்) (மந்தை) | சீனா | துருக்கி | கிரேக்க நாடு | சிரியா | உருமேனியா |
பால் (பானம்) (ஒட்டகம்) | சோமாலியா | கென்யா | மாலி | எதியோப்பியா | நைஜர் |
பானங்கள்[தொகு]
உற்பத்தி | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
பால் (பானம்) | இந்தியா | ஐக்கிய அமெரிக்கா | சீனா | பாக்கித்தான் | உருசியா |
தேநீர் | சீனா | இந்தியா | கென்யா | இலங்கை | துருக்கி |
காப்பி | பிரேசில் | வியட்நாம் | இந்தோனேசியா | கொலம்பியா | எதியோப்பியா |
வைன் | பிரான்சு | இத்தாலி | எசுப்பானியா | ஐக்கிய அமெரிக்கா | அர்கெந்தீனா |
பியர் | சீனா | ஐக்கிய அமெரிக்கா | பிரேசில் | உருசியா | செருமனி |
இறைச்சி[தொகு]
உற்பத்தி | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
கோழி | சீனா | ஐக்கிய அமெரிக்கா | இந்தோனேசியா | பிரேசில் | இந்தியா |
மாட்டிறைச்சி | ஐக்கிய அமெரிக்கா | பிரேசில் | சீனா | இந்தியா | அர்கெந்தீனா |
பன்றி இறைச்சி | சீனா | ஐக்கிய அமெரிக்கா | செருமனி | எசுப்பானியா | பிரேசில் |
வளர்ப்புச் செம்மறியாடு | சீனா | இந்தியா | ஆத்திரேலியா | சூடான் | ஈரான் |
ஆடு | சீனா | இந்தியா | பாக்கித்தான் | வங்காளதேசம் | சூடான் |
துருக்கி | ஐக்கிய அமெரிக்கா | பிரான்சு | செருமனி | இத்தாலி | பிரேசில் |
வாத்து | சீனா | பிரான்சு | மலேசியா | மியான்மர் | வியட்நாம் |
கொட்டைகள்[தொகு]
கொட்டை | பெரிய உற்பத்தியாளர் | இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் |
---|---|---|
வாதுமை | ஐக்கிய அமெரிக்கா | எசுப்பானியா |
முந்திரி | வியட்நாம் | நைஜீரியா |
செசுநட் | சீனா | துருக்கி |
Hazelnut | துருக்கி | இத்தாலி |
பசுங்கொட்டை | ஈரான் | ஐக்கிய அமெரிக்கா |
Sheanut | நைஜீரியா | மாலி |
Walnut | சீனா | ஈரான் |
நிலக்கடலை | சீனா | இந்தியா |
மசாலாப் பொருள்[தொகு]
மசாலாப் பொருள் | பெரிய உற்பத்தியாளர் | இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் | மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் |
---|---|---|---|
கறுவா | இந்தோனேசியா | சீனா | வியட்நாம் |
சீரகம் | இந்தியா | சிரியா | துருக்கி |
இஞ்சி | இந்தியா | சீனா | நேபாளம் |
மிளகு | வியட்நாம் | இந்தியா | பிரேசில் |
பச்சை மிளகாய் | இந்தியா | சீனா | மெக்சிக்கோ |
கிராம்பு | இந்தோனேசியா | மடகாசுகர் | தன்சானியா |
சாதிக்காய் | இந்தோனேசியா | கிரெனடா | இந்தியா |
குங்குமப்பூ | ஈரான் | எசுப்பானியா | இந்தியா |
வெனிலா | மடகாசுகர் | இந்தோனேசியா | சீனா |
மஞ்சள் (மூலிகை) | இந்தியா | பாக்கித்தான் | சீனா |
Cardamom | குவாத்தமாலா | இந்தியா | இந்தோனேசியா |
வெள்ளைப்பூண்டு | சீனா | இந்தியா | தென் கொரியா |
பெருஞ்சீரகம் | இந்தியா | மெக்சிக்கோ | சீனா |
பிற[தொகு]
உற்பத்தி | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
முட்டை | சீனா | ஐக்கிய அமெரிக்கா | இந்தியா | சப்பான் | மெக்சிக்கோ |
மீன் | சீனா | பெரு | இந்தியா | இந்தோனேசியா | ஐக்கிய அமெரிக்கா |
தேன் | சீனா | துருக்கி | அர்கெந்தீனா | உக்ரைன் | ஐக்கிய அமெரிக்கா |
Cocoa bean | ஐவரி கோஸ்ட் | இந்தோனேசியா | கானா | நைஜீரியா | கமரூன் |
உப்பு | ஐக்கிய அமெரிக்கா | சீனா | இந்தியா | கனடா | ஆத்திரேலியா |
புகையிலை | சீனா | இந்தியா | பிரேசில் | ஐக்கிய அமெரிக்கா | இந்தோனேசியா |
உணவற்ற உற்பத்திகள்[தொகு]
நார்[தொகு]
FAOSTAT 2013 அறிக்கை[4] பரணிடப்பட்டது 2016-07-28 at the வந்தவழி இயந்திரம், [5] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
நார் | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
Abaca | பிலிப்பீன்சு | எக்குவடோர் | கோஸ்ட்டா ரிக்கா | இந்தோனேசியா | எக்குவடோரியல் கினி |
Agave | கொலம்பியா | மெக்சிக்கோ | நிக்கராகுவா | எக்குவடோர் | பிலிப்பீன்சு |
பருத்தி | சீனா | இந்தியா | ஐக்கிய அமெரிக்கா | பாக்கித்தான் | பிரேசில் |
ஆளி (செடி) | பிரான்சு | பெல்ஜியம் | பெலருஸ் | உருசியா | சீனா |
சணல் | இந்தியா | வங்காளதேசம் | சீனா | உஸ்பெகிஸ்தான் | நேபாளம் |
Kapok (2012 தரவு) | இந்தோனேசியா | தாய்லாந்து | அறிக்கையில்லை | அறிக்கையில்லை | அறிக்கையில்லை |
Ramie | சீனா | லாவோஸ் | பிலிப்பீன்சு | பிரேசில் | அறிக்கையில்லை |
பட்டு | சீனா | இந்தியா | உஸ்பெகிஸ்தான் | தாய்லாந்து | ஈரான் |
Sisal | பிரேசில் | தன்சானியா | கென்யா | மடகாசுகர் | சீனா |
கம்பளி | சீனா | ஆத்திரேலியா | நியூசிலாந்து | ஐக்கிய இராச்சியம் | ஈரான் |
இயற்கை மீள்மம் | தாய்லாந்து | இந்தோனேசியா | மலேசியா | இந்தியா | வியட்நாம் |
வன உற்பத்திகள்[தொகு]
FAOSTAT 2013 அறிக்கை[6][தொடர்பிழந்த இணைப்பு]
விறது, வன உற்பத்திகள் | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது | ஐந்தாவது |
---|---|---|---|---|---|
விறகு எரிபொருள்* | இந்தியா | சீனா | பிரேசில் | எதியோப்பியா | காங்கோ மக்களாட்சிக் குடியரசு |
Sawnwood** | ஐக்கிய அமெரிக்கா | சீனா | கனடா | உருசியா | செருமனி |
Wood-based panels*** | சீனா | உருசியா | ஐக்கிய அமெரிக்கா | செருமனி | பிரேசில் |
Paper and Paperboard**** | சீனா | ஐக்கிய அமெரிக்கா | சப்பான் | செருமனி | சுவீடன் |
Dissolving wood pulp***** | ஐக்கிய அமெரிக்கா | தென்னாப்பிரிக்கா | கனடா | சுவீடன் | ஆஸ்திரியா |
*Wood fuel include all wood for fuel as விறகு, wood pellets, and கரி
**Sawnwood includes all sawn wood, மரம் (கட்டிடப் பொருள்)
***Wood-based panel includes all plywood, particleboard, fiberboard and veneer sheets
****Paper and Paperboard includes all paper, sanitary paper, and சிப்பமிடுதல்s
*****Dissolving wood pulp includes cellulose extracted from wood for making synthetic fibres, cellulose plastic materials, lacquers and explosives[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ Forest Products Definitions, FOOD AND AGRICULTURE ORGANIZATION OF THE UNITED NATIONS, Statistics Division