விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2024
சி.ஐ.எஸ் அமைப்பிடமிருந்து தேவைப்படும் நிதியுதவிகள், தொழினுட்ப உதவிகள் குறித்து தமிழ் விக்கிப்பீடியர்கள் தமது கோரிக்கைகளை இங்கு இடலாம். இவை பிப்ரவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரையுள்ள காலகட்டத்திற்கானது. கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, திட்டமிடப்பட்டுள்ள கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.
கோரிக்கையை வைப்பவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, விளக்கி எடுத்துரைக்கலாம்.
அவர்களின் வழிகாட்டல்கள் ஏதும் தேவையெனில், அவற்றையும் குறிப்பிடலாம். சி.ஐ.எஸ் அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்தான பரிந்துரைகள் இருப்பின் அவற்றையும் குறிப்பிடலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 1 பெப்பிரவரி 2024 (UTC)
கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான விவரங்கள்[தொகு]
- நாள்: 4-பெப்பிரவரி-2024, ஞாயிற்றுக்கிழமை
- காலம்: இந்திய நேரம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை
- தலைப்பு: Roadmap:Tamil Wikipedia - CIS collaboration
- கலந்துகொள்வதற்கான இணைப்பு: https://meet.google.com/vyw-jtab-wzk
-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:28, 3 பெப்பிரவரி 2024 (UTC)
மாணவர்களுக்கான திட்டம்[தொகு]
விக்கிமூலம் மற்றும் விக்கித்தரவு ஆகிய இரண்டு திட்டங்களிலும் மாணவர்களைப் பங்களிக்கச் செய்ய விருப்பம். இது குறித்து இன்றைய உரையாடலில் எனது கருத்துக்களை கூறுகிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 07:40, 4 பெப்பிரவரி 2024 (UTC)
கூட்டத்தில் உரையாடப்பட்டவை[தொகு]
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த பக்கம் Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்பு) ஆல் 3 மாதங்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
- பங்கு பெற்றவர்கள்:
- Pavan Santhosh.S (Program Manager, Access To Knowledge, Centre for Internet and Society),
- ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன், கி.மூர்த்தி, ஸ்ரீ. பாலசுப்ரமணியன், சத்திரத்தான், மா. செல்வசிவகுருநாதன், நா. ரெ. மகாலிங்கம், நீச்சல்காரன், ஸ்ரீதர். ஞா, ஜெ. பாலாஜி (தமிழ் விக்கிப்பீடியர்கள்)
மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:04, 4 பெப்பிரவரி 2024 (UTC)