விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை ஆழத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டப் பக்கம்.
தொடர்ந்து கவனித்தல்[தொகு]
தமிழ் விக்கிப்பீடியா நடந்து செல்லும் பாதை[தொகு]
நாள் | கட்டுரைகளின் எண்ணிக்கை | இந்திய மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) | உலக மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) | கட்டுரை ஆழம் | உலக மொழிகளில் இடம் (ஆழத்தின் அடிப்படையில்) | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
06-அக்டோபர்-2023 | 1,57,647 | 3 | 62 | 35.74 | 62 | -- |
31-அக்டோபர்-2023 | 1,58,601 | 3 | 62 | 35.61 | 62 | -- |
16-நவம்பர்-2023 | 1,59,867 | 2 | 61 | 35.21 | 63 | கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தி விக்கிப்பீடியாவை முந்தியதால்... இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு இடம் முன்னேறியது. |
26-நவம்பர்-2023 | 1,60,351 | 2 | 60 | 35.07 | 64 | கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தாய் (Thai) விக்கிப்பீடியாவை முந்தியதால், உலக அளவில் ஒரு இடம் முன்னேறியது. |
01-ஏப்ரல்-2024 | 1,64,692 | 2 | 60 | 34.79 | 64 | ஆழம் சிறுகச் சிறுக குறைந்து வருகிறது. |
31-மே-2024 | 1,65,666 | 2 | 60 | ↑ 37.54 | ↑ 63 | ஆழம் அடிப்படையில், அல்பானிய மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 63 ஆவது இடத்திற்கு முன்னேறியது. |
02-சூன்-2024 | 1,65,711 | 2 | 60 | ↑ 38.12 | ↑ 62 | ஆழம் அடிப்படையில், ஆபிரிக்கான மொழி விக்கிப்பீடியாவை முந்தியதால்... 62 ஆவது இடத்திற்கு முன்னேறியது. |
இன்று | 1,65,752^ | 2 | 60-ஆம்^ | 38^ | 62 | - |
^ தரவுகள் தானாக இற்றையாகும்
- மற்ற தகவல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, மனித ஆற்றலைப் பயன்படுத்தி இற்றை செய்யப்படும்.
- இடம் வரிசையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும்போதும் மனித ஆற்றலைப் பயன்படுத்தி இற்றை செய்யப்படும்.
இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒரு ஒப்பீடு[தொகு]
எண் | மொழி | கட்டுரைகளின் எண்ணிக்கை☆ | கட்டுரை ஆழம்★ |
---|---|---|---|
1 | உருது விக்கிப்பீடியா | 2,06,840 | 105 |
2 | தமிழ் விக்கிப்பீடியா | 1,65,752 | 38 |
3 | இந்தி விக்கிப்பீடியா | 1,61,725 | 238 |
4 | வங்காள விக்கிப்பீடியா | 1,53,477 | 300 |
5 | மராத்தி விக்கிப்பீடியா | 96,733 | 38 |
6 | தெலுங்கு விக்கிப்பீடியா | 95,925 | 86 |
7 | மலையாள விக்கிப்பீடியா | 85,726 | 199 |
(தரவுகள் இற்றையாகியுள்ளதை உறுதி செய்ய,
என்பதை சொடுக்கவும்.)முந்தைய நிலவரம்[தொகு]
☆ எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆம் இடம் (26-மார்ச்சு-2024)
★ கட்டுரை ஆழம் அடிப்படையில் 7 ஆம் இடம் (26-மார்ச்சு-2024)
உதவிப் பக்கங்கள்[தொகு]
- கட்டுரைகளின் எண்ணிக்கை, உலக மொழிகளில் இடம் ஆகியவற்றை அறிந்துகொள்ள: meta:List of Wikipedias
- தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாக்களின் ஆழம் பற்றி அறிந்துகொள்ள: meta:Wikipedia article depth
முந்தைய உரையாடல்கள்[தொகு]
முன்னெடுப்புகள்[தொகு]
இலக்குகள்[தொகு]
- 2024 ஆம் ஆண்டின் இறுதியில்: 50 எனும் எண்
- 2025 ஆம் ஆண்டின் இறுதியில்: 100 எனும் எண்