விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/மேற்கோள் காட்டுவது எப்படி?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கோள்களை கட்டுரையின் உள்ளே இடுவது எவ்வாறு?[தொகு]

சோடா பாட்டில், உதாரணமாக, பப்மெட்டில் உள்ள ஆய்வு வெளியீடுகளை மேற்கோள்களாக கட்டுரையினுள் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? விளக்க முடியுமா?--Nan 19:16, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]

பின்வரும் எடுத்துக்காட்டைப் பாருங்கள். எந்த சொற்றொடர்/பத்திக்கு மேற்கோள் இடுக்வேண்டுமோ அதன் இறுதியில் <ref> </ref> என்ற டேகுகளுக்கு இடையே மேற்கோளை இடுங்கள். பின்பு கட்டுரையின் இறுதியில் “மேற்கோள்கள்” அல்லது “குறிப்புகள்” என்ற தனிப் பகுதியை உருவாக்கி அதில் {{reflist}} என்று இடுங்கள். இங்கு ஒரு நீளமான கையேடு en:Wikipedia:Citing sources உள்ளது. அதில் பல்வேறு சுட்டல் வழிமுறைகள் உள்ளன. (புத்தகம், பப்மெட், ஜேஸ்டார் போன்ற தளங்கள், செய்தித்தாள் என பல முறைகள் உள்ளன - ஆனால் பின்பற்ற வேண்டுமென்று அவசியமில்லை). --சோடாபாட்டில்உரையாடுக 19:32, 16 சூலை 2011 (UTC)[பதிலளி]


சோடாபாட்டில் ஒரு விக்கிப்பீடியர்[1] அவருக்கு மூளையில்லை என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.[2]. அந்த ஆய்வு பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. [3]

பார்க்க: http://en.wikipedia.org/wiki/Template:Cite_journal

நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்--Nan 05:42, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]

மேற்கோள் சுட்டுதல்[தொகு]

வணக்கம் தென்காசி சுப்பிரமணியன். விக்கிப்பீடியாவில் நாம் பின்வருமாறு மேற்கோள் சுட்டலாம்.[4]. மேலும் சீரிய முறையில் தகுந்த வார்ப்புருக்களைப் பயன்படுத்தி பின்வருமாறு செய்யலாம் [5]. இதன் குறியீடுகளைப் பார்க்க மூலத்தைப் பார்க்கவும். கட்டுரையின் கீழே மேற்கோள்கள் என்ற பகுதி உருவாக்கி அதன் கீழ் <references /> என்று சேர்க்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும். உங்கள் பங்களிப்புகள் வரவேற்றக்கப்படுகின்றன. விக்கி முறைகளை அறிய சிறிய காலம் பிடிக்கலாம். தயந்து பொறுமை தந்து பங்களிப்பைத் தொடருமாறு வேண்டுகிறேன். இயன்றவரை நாம் உதவுவோம். நன்றி. --Natkeeran 17:05, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]

  1. சோடாபாட்டிலின் இணையதளம்
  2. சோடாபாட்டில் மூளை ஆய்வுக் கட்டுரை
  3. "இது ஒரு சோதனை". பப்மெட் (பப்மெட்) 3 (1): 33. 100. 
  4. இங்கே மேற்கோளை இடவும்
  5. சிலப்பதிகாரம். p. 190. {{cite book}}: |first= missing |last= (help)