விகடன் இயர் புக் 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விகடன் இயர் புக் 2015 என்பது ஒரு விகடன் பிரசுரமாகும். இந்நூல் பொது அறிவினை வளர்த்துக் கொள்ள பயனாகும் தகவல் களஞ்சியமாகும். விகடன் இயர் புக் வரிசையில் இது மூன்றாவது நூலாகும்.

உலக நாடுகளைப் பற்றிய குறிப்பு, இந்தியாவின் மாநிலங்கள் தொடர்பான கருத்துக்கள், தமிழ்நாட்டுத் தகவல்கள், அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய கட்டுரைகள், பொது அறிவு மற்றும் போட்டித் தேற்வாளர்களுக்குப் பயன்படும் செய்திகளின் தொகுப்பு எனப் பலவிடயங்களைப் பற்றி கூறும் ஒரு புத்தகமாக உள்ளது. இந்திய ஆட்சிப்பணியில் உள்ளவர்கள் பலர் பங்களித்துள்ளனர். சுமார் 900 பக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விகடன்_இயர்_புக்_2015&oldid=1825614" இலிருந்து மீள்விக்கப்பட்டது