வாழப்புள்ளி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழப்புள்ளி இராஜராஜேஸ்வரி கோவில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டம் வலபாட் அருகே காழிம்பரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். கேரளாவில் கந்தர்வரை வழிபடும் ஒரு சில குடும்பக் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vazhappully Shree Rajarajeshwari Temple". Vazhappullytemple. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  2. "Vazhappully Sree Rajarajeswary Temple Edamuttam". EnchantingKerala. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  3. "VAZHAPPULLY DEVI". The Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழப்புள்ளி_கோயில்&oldid=3823201" இலிருந்து மீள்விக்கப்பட்டது