கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுடன் ஒரு ஒப்பீடு[தொகு]
தொகுதியின் எண் |
தொகுதியின் பெயர் |
2009 வாக்குப்பதிவு சதவீதம்[1] |
2014 வாக்குப்பதிவு சதவீதம் [2][3] |
வித்தியாசம்
|
1. |
திருவள்ளூர் |
70.57% |
73.73% |
↑ 3.16%
|
2. |
வட சென்னை |
64.91% |
63.95% |
↓ 0.96%
|
3. |
தென் சென்னை |
62.66% |
60.37% |
↓ 2.29%
|
4. |
மத்திய சென்னை |
61.04% |
61.49% |
↑ 0.45%
|
5. |
ஸ்ரீபெரும்புதூர் |
66.10% |
66.21% |
↑ 0.11%
|
6. |
காஞ்சிபுரம் (தனி) |
74.24% |
75.91% |
↑ 1.67%
|
7. |
அரக்கோணம் |
77.84% |
77.80% |
↓ 0.04%
|
8. |
வேலூர் |
71.69% |
74.58% |
↑ 2.89%
|
9. |
கிருஷ்ணகிரி |
74.16% |
77.68% |
↑ 3.52%
|
10. |
தருமபுரி |
72.75% |
81.14% |
↑ 8.39%
|
11. |
திருவண்ணாமலை |
79.89% |
78.80% |
↓ 1.09%
|
12. |
ஆரணி |
76.62% |
80.00% |
↑ 3.38%
|
13. |
விழுப்புரம் (தனி) |
74.58% |
76.84% |
↑ 2.26%
|
14. |
கள்ளக்குறிச்சி |
77.28% |
78.26% |
↑ 0.98%
|
15. |
சேலம் |
76.45% |
76.73% |
↑ 0.28%
|
16. |
நாமக்கல் |
78.70% |
79.64% |
↑ 0.94%
|
17. |
ஈரோடு |
75.98% |
76.06% |
↑ 0.08%
|
18. |
திருப்பூர் |
74.67% |
76.22% |
↑ 1.55%
|
19. |
நீலகிரி (தனி) |
70.79% |
73.43% |
↑ 2.64%
|
20. |
கோயம்புத்தூர் |
70.84% |
68.17% |
↓ 2.67%
|
21. |
பொள்ளாச்சி |
75.83% |
73.11% |
↓ 2.72%
|
22. |
திண்டுக்கல் |
75.58% |
77.36% |
↑ 1.78%
|
23. |
கரூர் |
81.46% |
80.47% |
↓ 0.99%
|
24. |
திருச்சிராப்பள்ளி |
67.35% |
71.11% |
↑ 3.76%
|
25. |
பெரம்பலூர் |
79.35% |
80.02% |
↑ 0.67%
|
26. |
கடலூர் |
76.06% |
78.69% |
↑ 2.63%
|
27. |
சிதம்பரம் (தனி) |
77.30% |
79.61% |
↑ 2.31%
|
28. |
மயிலாடுதுறை |
73.25% |
75.87% |
↑ 2.62%
|
29. |
நாகப்பட்டினம் (தனி) |
77.71% |
77.64% |
↓ 0.07%
|
30. |
தஞ்சாவூர் |
76.63% |
75.49% |
↓ 1.14%
|
31. |
சிவகங்கை |
70.98% |
72.83% |
↑ 1.85%
|
32. |
மதுரை |
77.48% |
67.88% |
↓ 9.60%
|
33. |
தேனி |
74.48% |
75.02% |
↑ 0.54%
|
34. |
விருதுநகர் |
77.38% |
74.96% |
↓ 2.42%
|
35. |
இராமநாதபுரம் |
68.67% |
68.67% |
= 0.00%
|
36. |
தூத்துக்குடி |
69.13% |
69.92% |
↑ 0.79%
|
37. |
தென்காசி (தனி) |
70.19% |
73.6% |
↑ 3.41%
|
38. |
திருநெல்வேலி |
66.16% |
67.68% |
↑ 1.52%
|
39. |
கன்னியாகுமரி |
64.99% |
67.69% |
↑ 2.70%
|
நோட்டா வாக்களித்தோர் விவரம்[தொகு]
தொகுதியின் எண் |
தொகுதியின் பெயர் |
நோட்டா வாக்களித்தோர்
|
1. |
திருவள்ளூர் |
23,598
|
2. |
வட சென்னை |
17,472
|
3. |
தென் சென்னை |
20,402
|
4. |
மத்திய சென்னை |
21,959
|
5. |
ஸ்ரீபெரும்புதூர் |
27,676
|
6. |
காஞ்சிபுரம் (தனி) |
17,736
|
7. |
அரக்கோணம் |
10,370
|
8. |
வேலூர் |
7,100
|
9. |
கிருஷ்ணகிரி |
16,020
|
10. |
தருமபுரி |
12,693
|
11. |
திருவண்ணாமலை |
9,595
|
12. |
ஆரணி |
9,304
|
13. |
விழுப்புரம் (தனி) |
11,440
|
14. |
கள்ளக்குறிச்சி |
10,901
|
15. |
சேலம் |
9,595
|
16. |
நாமக்கல் |
16,002
|
17. |
ஈரோடு |
16,268
|
18. |
திருப்பூர் |
13,941
|
19. |
நீலகிரி (தனி) |
46,559
|
20. |
கோயம்புத்தூர் |
17,428
|
21. |
பொள்ளாச்சி |
12,947
|
22. |
திண்டுக்கல் |
10,591
|
23. |
கரூர் |
13,763
|
24. |
திருச்சிராப்பள்ளி |
22,848
|
25. |
பெரம்பலூர் |
11,605
|
26. |
கடலூர் |
10,338
|
27. |
சிதம்பரம் (தனி) |
12,138
|
28. |
மயிலாடுதுறை |
13,181
|
29. |
நாகப்பட்டினம் (தனி) |
15,662
|
30. |
தஞ்சாவூர் |
12,218
|
31. |
சிவகங்கை |
7,988
|
32. |
மதுரை |
19,866
|
33. |
தேனி |
10,312
|
34. |
விருதுநகர் |
12,225
|
35. |
இராமநாதபுரம் |
6,279
|
36. |
தூத்துக்குடி |
11,447
|
37. |
தென்காசி (தனி) |
14,492
|
38. |
திருநெல்வேலி |
12,893
|
39. |
கன்னியாகுமரி |
4,150
|
பிற குறிப்பிடத்தக்க தகவல்கள்[தொகு]
- நாடாளுமன்றத் தேர்தலில் 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது.[4]
- வாக்காளர்ப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 3,341 மூன்றாம் பாலினத்தவர்களில், 419 பேர் (12.54%) தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.[5]
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
- ↑ "EC revises TN turnout to 73.67%". The Hindu. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 26, 2014.
- ↑ "PC_wise_percentage_polling" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2014-05-13. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014.
- ↑ "Voter turnout in Tamil Nadu, second best since 1967". The Hindu. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014.
- ↑ "Transgender turnout is "disappointing"". The Hindu. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 2014.