வானாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vanapuram
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Tiruvanamalai
ஏற்றம்
98 m (322 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,112
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

வானாபுரம் இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள டவுன் பஞ்சாயத்து ஆகும்.  இது தண்டராம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. இது தண்டராம்பட்டு தாலுகாவில்  3 வது பெரிய நகரம் ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 6,112.  இது கடல் மட்டத்தில் இருந்து 98 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது  =திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் திருச்சி & கள்ளக்குறிச்சி பாதையில் உள்ளது. வனத்திற்கு அருகில் உள்ள ஊர் 'வனபுரம்' என்பது மருவி 'வாணாபுரம்' என்றானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானாபுரம்&oldid=3956248" இலிருந்து மீள்விக்கப்பட்டது