வலைவாசல் பேச்சு:விலங்குகள்
சில பரிதுரைகள்[தொகு]
- ஆங்கில விக்கியில் உள்ளது போன்று ஒரே நிற உள்ள பட்டைகள் இடலாம்.
- தொடர்புடைய வலைவாசல்கள் விரைவில் பல இருக்காது என்ற படியால், பல்வேறு வகையாக விலங்குகளின் பகுப்புகளுக்கு இணைப்பு தரலாம்.
--Natkeeran 14:42, 1 ஜனவரி 2009 (UTC)
- நற்கீரன், மேம்படுத்தத் துவங்கியதற்கு நன்றி. நிறங்களைச் சரி செய்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 14:58, 1 ஜனவரி 2009 (UTC)
இங்கே 'Animals Portal' என்ற பகுப்பு தேவையா? நீக்கிவிடலாமா? --சிவகோசரன் 05:06, 20 சனவரி 2011 (UTC)
- அதனை நீக்கியிருக்கிறேன். நன்றி சிவகோசரன்.--Kanags \உரையாடுக 05:19, 20 சனவரி 2011 (UTC)
- நன்றி. இது இவ்வலைவாசலில் உள்ள மேலும் சில கட்டுரைகளில் உள்ளது. தேவையற்றவற்றை நீக்கிவிடலாம். --சிவகோசரன் 07:27, 21 சனவரி 2011 (UTC)