வனஜா (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வனஜா | |
---|---|
இயக்கம் | ரஜ்னேஷ் தோமல்பள்ளி |
தயாரிப்பு | லதா ஆர்.தோமல்பள்ளி அன்ரூவ் லண்ட் |
கதை | ரஜ்னேஷ் தோமல்பள்ளி |
இசை | இந்திரா அம்பெரியானி பாஸ்கரா எஸ். நாராயணன் |
நடிப்பு | மமதா புக்யா ஊர்மிலா தம்மண்ணாகரி ராமச்சந்திரையா மரிகந்தி கரன் சிங் |
ஒளிப்பதிவு | மில்டன் காம் |
படத்தொகுப்பு | ரஜ்னேஷ் தோமல்பள்ளி ரோபேர்ட் கியூ. லவெட |
வெளியீடு | 2006 |
ஓட்டம் | 111 நிமிடங்கள் |
நாடு | இந்தியா / அமெரிக்கா |
மொழி | தெலுங்கு |
வனஜா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். ரஜ்னேஷ் தோமல்பள்ளி இயக்கிய இத்திரைப்படத்தில் மமதா புக்யா, ஊர்மிலா தம்மண்ணாகரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.