ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 47°23′26″N 09°46′37″E / 47.39056°N 9.77694°E / 47.39056; 9.77694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம்
Rolls-Royce Museum
Rolls-Royce Museum
ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம் is located in ஆஸ்திரியா
ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம்
Location within ஆஸ்திரியா
நிறுவப்பட்டது1999 (1999)
அமைவிடம்
  • Gütle 11a
  • 6850 Dornbirn
  • ஆஸ்த்ரியா
ஆள்கூற்று47°23′26″N 09°46′37″E / 47.39056°N 9.77694°E / 47.39056; 9.77694
வகைதானியங்கி அருங்காட்சியம்
இயக்குனர்ஜோகன்னஸ் வோனியர்
வலைத்தளம்Rolls-Royce Museum

ரோல்ஸ் ராய்ஸ் அருங்காட்சியகம் (Rolls-Royce Museum) என்பது தனியார் ஒருவருக்குச் சொந்தமான தானியங்கி அருங்காட்சியகம் ஆகும். இது 1982ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள டோர்ன்ப்ரன், வோரேர்ல்பெர்கில் நிறுவப்பட்டது. 1999ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.[1]

எப் எம் ஹாமேர்ல் என்பருக்குச் சொந்தமான ஜவுளி தொழிற்சாலையில் இந்த அருங்காட்சியகம் முன்னர் செயற்பட்டது. 2017ஆம் ஆண்டில், அருங்காட்சியகத்தின் நிறுவனர் ஃபிரான்ஸ் வோனியர் இறந்தார். உள்ளூர் நகரமும் மாநிலமும் அருங்காட்சியகத்தின் வாடகைக் கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்த முடிவு செய்தன. எனவே நிறுவனரின் வாரிசுகளான பெர்ன்ஹார்ட் மற்றும் ஜோகன்னஸ் வோனியர் அருங்காட்சியகத்தை அருகிலுள்ள ஒரு சிறிய கட்டிடத்திற்கு மாற்றினர்.

இந்த கட்டிடம் மிகச்சிறியதாக இருப்பதால், அருங்காட்சியக நிர்வாகிகள் தற்பொழுது சிறப்புக் கண்காட்சிகளில் கவனம் செலுத்துகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளில் இக்கண்காட்சியினை நடத்துகின்றனர். அருங்காட்சியகத்தின் நிரந்தர சேகரிப்பு 1,000க்கும் மேற்பட்ட பொருட்களால் ஆனது.[2] இதில் 70 வகையான வாகனங்களும் அடங்கும்.

நிரந்தர கண்காட்சியின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIA Heritage Museums: Historic Vehicles around the World". பார்க்கப்பட்ட நாள் July 19, 2016.
  2. "Vonier Rolls Royce Museum". FIA Heritage Museums. Fédération Internationale de l'Automobile. பார்க்கப்பட்ட நாள் 23 October 2013.
  3. Wade, Paul (2016-02-05). "Rolls-Royce Museum, Austria: Tales of the Unexpected" (in en-GB). The Telegraph. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-1235. https://www.telegraph.co.uk/travel/destinations/europe/austria/articles/Rolls-Royce-Museum-Austria-Tales-of-the-Unexpected/. 

வெளி இணைப்புகள்[தொகு]