முல்லைத் தமிழர்
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
முல்லைத் தமிழர் எனப்படுவோர் முல்லைச் சூழமைவில் வசிக்கும் தமிழர்களைக் குறிக்கும். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். "காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கிய தமிழ் மக்கள், காடுகளைக் குறிக்கும் பலவகைச் சொற்களால் ஆன பெயர்களையே பல முல்லைநிலச் சிற்றூர்களுக்கு இட்டு வழங்கினர்."[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஆறு. அழகப்பன். (2001). தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 204.