முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முற்பொழுதும் உன் கற்பனைகள்
இயக்கம்எல்ரெட் குமார்
தயாரிப்புஜெயராமன்
எல்ரெட் குமார்
ஜேம்சு
திரைக்கதைஎல்ரெட் குமார்
இசைஜி. வி. பிரகாசு குமார்
நடிப்புஅதர்வா
அமலா பால்
ஒளிப்பதிவுசக்தி
படத்தொகுப்புஆன்டனி எல் ரூபன்
கலையகம்ஆர் எஸ் இன்போடெர்மன்ட்
வெளியீடுபெப்ரவரி 17, 2012 (2012-02-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முப்பொழுதும் உன் கற்பனைகள் (Muppozhudhum Un Karpanaigal) திரைப்படம் இயக்குனர் எல்ரெட் குமார் அவர்களால் இயக்கப்பட்டு கிபி 2012 -ல் வெளி வந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக அதர்வாவும், கதாநாயகியாக அமலா பாலும் நடித்துள்ளார்கள்.[1][2] திரையரங்குகளில் இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது.[3]

நடிகர்கள்[தொகு]

  • அதர்வா
  • அமலா பால்
  • ஜெயப்பிரகாசு
  • நாசர்
  • சந்தானம்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Muppozhudhum Un Karpanaigal: Living a dream", The Hindu (in Indian English), 2012-02-18, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-06-04
  2. http://cinema.maalaimalar.com/2012/02/20172037/Mupozhuthum-Un-Karpanaigal-mov.html முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம் மாலைமலர்
  3. "12.html".