உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ புள்ளியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தனிமனிதர்களினதும் சமூகத்தினதம் உடல் உள நலத்தைப் பேண உதவும் புள்ளியியல் விபரங்களை மருத்துவ புள்ளியியல் எனலாம். பல கூறுகள் ஒரு தனிமனிதரின் சமூகத்தின் நலத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றை நான்கு பெரும்வகையாகப் பிரிக்கலாம்.

  • Data on the population - மக்கள்தொகையீடு தரவுகள் - தொகை, வயது, பாலின விகிதம், இனத் தோற்றம், நகரமயமாக்கம், geographic distribution etc
  • Vital statistics – Live births; deaths by sex, age, and cause; marriages and divorces, migration (internal and external), adoptions etc
  • Health statistics – Morbidity by type, servity, and outcome of illness or accident; data on notifiable diseases, on blindness, incapacity; tumor registries etc
  • Statistics bearing upon health services
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_புள்ளியியல்&oldid=3098782" இலிருந்து மீள்விக்கப்பட்டது