பேரியம் உருத்தேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் உருத்தேனேட்டு
இனங்காட்டிகள்
12009-17-5 Y
EC number 234-544-7
InChI
  • InChI=1S/Ba.3O.Ru/q+2;3*-2;+4
    Key: LHLZHLRVCCLSMQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19003779
  • [O-2].[O-2].[O-2].[Ru+4].[Ba+2]
பண்புகள்
BaO3Ru
வாய்ப்பாட்டு எடை 286.39 g·mol−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் உருத்தேனேட்டு (Barium ruthenate) BaRuO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

1200 ° செல்சியசு வெப்பநிலைக்கும் கீழான வெப்பநிலையில் பேரியம் ஆக்சைடு மற்றும் ருத்தேனியம்(IV) ஆக்சைடு ஆகியவற்றை விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினை புரியச் செய்தால் பேரியம் உருத்தேனேட்டு உருவாகிறது.[3] அல்லது Ba[Ru(NO)(NO2)4(OH)]·xH2O என்ற நீரேற்று வெப்பச் சிதைவுக்கு உட்பட்டாலும் பேரியம் ருத்தேனேட்டு கிடைக்கிறது.[4]

வினைகள்[தொகு]

ருத்தேனியம் மற்றும் ருத்தேனியம்(IV) ஆக்சைடுடன் 1250 ° செல்சியசு வெப்பநிலையில் இது வினைபுரிந்து கருப்பு ஊசி போன்ற படிக BaRu6O12 சேர்மத்தை தருகிறது.[5] ஐதரசன் அல்லது சிர்க்கோனியம் உலோகங்களுடன் பேரியம் உருத்தேனேட்டு வினைபுரிந்தால் ஒடுக்கவினை நிகழ்ந்து ருத்தேனியம் உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 John B. Wiley, Kenneth R. Poeppelmeier (1991-11-01). "Reduction chemistry of platinum group metal perovskites" (in en). Materials Research Bulletin 26 (11): 1201–1210. doi:10.1016/0025-5408(91)90127-8. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0025540891901278. பார்த்த நாள்: 2022-08-31. 
  2. "Barium ruthenium trioxide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Popova, T. L.; Kisel, N. G.; Krivobok, V. I.; Karlov, V. P. Reactions in the barium oxide-ruthenium(IV) oxide system(in உருசிய மொழி). Ukrainskii Khimicheskii Zhurnal (Russian Edition), 1982. 48 (5): 457-460. பன்னாட்டுத் தர தொடர் எண் 0041-6045.
  4. Sinitsyn, N. M.; Kokunova, V. N. Preparation of double ruthenium oxides from coordination compounds(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1990. 35 (12): 3120-3123. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
  5. C.C. Torardi (1985-06-01). "Synthesis and crystal structure of BaRu6O12: An ordered stoichiometric hollandite" (in en). Materials Research Bulletin 20 (6): 705–713. doi:10.1016/0025-5408(85)90149-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0025540885901497. பார்த்த நாள்: 2022-08-31. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_உருத்தேனேட்டு&oldid=3756738" இலிருந்து மீள்விக்கப்பட்டது