பேச்சு:விக்சனரி
தலைப்பு[தொகு]
தமிழில் ககர மெய்யை அடுத்து சகரம் வருவது பிழையன்றோ. தமிழ் இணையவழி அகராதியின் பெயரே தமிழைச் சிதைப்பதாயிருப்பது தகுமோ?--பாஹிம் (பேச்சு) 01:59, 15 திசம்பர் 2012 (UTC)
- விக்சனரியில் இதற்கான கருத்தைத் தெரிவித்து அவர்கள் மாற்ற உடன்பட்டு அவ்வாறு மாற்றினால் இங்கு தலைப்பை மாற்றலாம். உங்கள் பரிந்துரையையும் தெரிவிப்பதே முறை.--Kanags \உரையாடுக 04:33, 15 திசம்பர் 2012 (UTC)
பரீக்ஷையைப் பரீட்சை என்று குறிப்பிடுவது போல விக்ஷனரியை (விக்சனரியை) விட்சனரி எனலாம். --மதனாகரன் (பேச்சு) 09:49, 15 திசம்பர் 2012 (UTC)