பேச்சு:மெனிக்திவெலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழுக்கு இசைவாக தலைப்பை மாற்ற வேண்டுகோள்[தொகு]

Menikdiwela இல் wela என்ற சிங்கள மொழிச் சொல் தமிழில் வெல்லை என்று இசைவாக மாறும் உதாரணமாக ஹன்வெல்லைக் கோட்டை. நான் கூறுவது சரிதானே? @AntanO உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவும் நன்றி. ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 06:23, 12 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இங்கு மெனிக்திவெலை என்றே தமிழில் வர வேண்டும்.--Kanags \உரையாடுக 11:14, 12 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@Kanags இலங்கையில் உள்ள ஊர் பெயர்களை இசைவாக மாற்றுவது எப்படி? என்று விக்கிப்பீடியாவிலோ, இணையத்திலோ ஏதேனும் பக்கம் உள்ளதா? அவற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வம். நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் (பேச்சு) 11:06, 16 மே 2024 (UTC)[பதிலளி]
மொழியிறுதி எழுத்துக்கள் சிங்கள மொழிச் சொல்லில் தமிழ் போல் இராது. ஆகவே அவற்றை முறையாக தமிழாக மாற்றினால் சரி. எகா: ல - லை, ன - னை, வ - வை, ட - டை AntanO (பேச்சு) 14:55, 16 மே 2024 (UTC)[பதிலளி]
ஆயினும் சில விதிவிலக்குகள் உள்ளன. எ.கா: மட்டக்களப்பு ஆங்கில உச்சரிப்பில் பட்டிக்கலோ, சிங்களத்தில் மடகளபுவ. ஆகவே, மடகளபுவை என்பதால் அது தமிழாகாது.--AntanO (பேச்சு) 15:51, 16 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெனிக்திவெலை&oldid=3956901" இலிருந்து மீள்விக்கப்பட்டது