பேச்சு:முக்கோணவியல்
திரிகோணகணிதம் ,முக்கோணவியல் இரண்டும் ஒன்றுதானே. விடயமறிந்தவர்கள் பொருத்தமான விதத்தில் ஒரு கட்டுரையிற் தகவல்களை ஒன்றிணைத்து மற்றைய பக்கத்தை வழிமாற்றியாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:24, 24 நவம்பர் 2006 (UTC)
நீல இணைப்புகள்[தொகு]
கட்டுரைகளின் நீல இணைப்புகள் குறித்த கட்டுரை சுட்டுகின்ற நபரையோ விடயத்தையோ குறிக்காமல் வேறு பொருளில் அமைவது தவறில்லையா? இக்கட்டுரையில் உள்ள மாதவன் நடிகர் மாதவன்??--சஞ்சீவி சிவகுமார் 07:56, 19 நவம்பர் 2010 (UTC)
- நன்றி சஞ்சீவி, இங்கு மாதவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் en:Madhava of Sangamagrama ஆக இருக்கலாம். நீலகண்டன் என்பது en:Nilakantha Somayaji ஆக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:22, 19 நவம்பர் 2010 (UTC)