பேச்சு:பிராங்க்ளின் ரூசவெல்ட்
'தெரிவு செய்யப்பட்டார்' என்று எழுதுவது சரி அன்று. செலெக்சன்என்னும் ஆங்கிலச் சொல்லை அது குறிக்கும். 'தேர்வு செய்யப்பட்டார்' அல்லது 'தேர்ந்தெடுக்கப்பட்டார்' என்று குறிக்கலாம்.--Semmal50 (பேச்சு) 02:21, 23 நவம்பர் 2016 (UTC)