பேச்சு:பரிவு மசக்கை
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 14, 2010 அன்று வெளியானது. |
தலைப்பு சரிதானா? அல்லது பரிவுவழி மசக்கை எனலாமா? -- சுந்தர் \பேச்சு 16:57, 4 டிசம்பர் 2009 (UTC)
- பரிவு மசக்கை என்பதே சரியாகத்தான் தெரிகின்றது.இதே போல மாத விலக்கு ஏற்படுவதும் உண்டு என நினைக்கின்றேன். --செல்வா 18:47, 8 டிசம்பர் 2009 (UTC)
- ஆம். en:McClintock effect. -- சுந்தர் \பேச்சு 09:05, 10 டிசம்பர் 2009 (UTC)