பேச்சு:நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத சேர்மங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@கி.மூர்த்தி: வணக்கம். இந்தக் கட்டுரை திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகளில் ஒன்றாகும். அதன் பிறகு, இக்கட்டுரையில் நீங்கள் தொகுத்தலைச் செய்துள்ளீர்கள். இக்கட்டுரையை துப்புரவு முடிந்த கட்டுரையாக அறிவிக்கலாமா? உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 15 மே 2024 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் Saturated and unsaturated compounds எனும் கட்டுரை உள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:31, 15 மே 2024 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியா தலைப்பிற்கு நகர்த்தி முழுமையாக்கி விட்டேன். ஆனால் விக்கித்தரவில் இணைக்க இயலவில்லை. சரி செய்து இணைத்து விடுங்கள்.--கி.மூர்த்தி (பேச்சு) 17:54, 15 மே 2024 (UTC)[பதிலளி]
@கி.மூர்த்தி உங்களின் உதவிக்கு மிக்க நன்றி. விக்கித்தரவையும் இற்றை செய்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 16 மே 2024 (UTC)[பதிலளி]