பேச்சு:தொடுதிரை
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 18 சூலை, 2012 அன்று வெளியானது. |
இக்கட்டுரையில் CERN என்பதை தமிழில் எவ்வாறு எழுதலாம். செர்ன் என்று எழுதலாமா ?--இராச்குமார் (பேச்சு) 08:07, 3 சூலை 2012 (UTC)
- பார்க்க: ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்--இரவி (பேச்சு) 08:31, 3 சூலை 2012 (UTC)
- கட்டுரையில் முதலில் வரும் செர்ன் சொல்லுக்கு முழுமையான கட்டுரை தலைப்பை இணைப்பாகத் தந்து விட்டு பின்னர் வரும் இடங்களில் செர்ன் என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:55, 3 சூலை 2012 (UTC)
- நன்றி. கனகு அவர்களே.--இராச்குமார் (பேச்சு) 12:47, 3 சூலை 2012 (UTC)
- கட்டுரையில் முதலில் வரும் செர்ன் சொல்லுக்கு முழுமையான கட்டுரை தலைப்பை இணைப்பாகத் தந்து விட்டு பின்னர் வரும் இடங்களில் செர்ன் என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:55, 3 சூலை 2012 (UTC)
ஒலிக்கோப்பு[தொகு]
ஒலிவடிவில் செய்ய முயற்சி செய்தேன். --இராச்குமார் (பேச்சு) 19:05, 4 சூலை 2012 (UTC)