பேச்சு:திணை
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
திணை என்னும் தலைப்பில் தெளிவாக உருவாக்கியிருந்த கட்டுரையைத் திணை என்பது தினை என எண்ணி, தமிழ் விக்கியில் அருந்தொண்டாற்றிவரும் கெழுதகை நண்பர் கோபி நீக்கியுள்ளார். பேசியிருக்கலாம். அறியாமல் நிகழ்ந்த இதுபோன்ற செயல் மீண்டும் நிகழாமல் இருப்பது நல்லது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:11, 8 சனவரி 2013 (UTC)
- அக்கட்டுரை போதியளவு தகவல் இல்லாததாலேயே நீக்கப்பட்டது.--Kanags \உரையாடுக 06:52, 9 சனவரி 2013 (UTC)