பேச்சு:தமிழ் வேர்ச்சொற்கள்
விரியும் நீக்கவேண்டாம், நன்றி. --Natkeeran 00:12, 18 மார்ச் 2007 (UTC)
- இத்தகைய பக்கமொன்று விக்சனரிக்கல்லவா அதிகம் பொருத்தமானது? --கோபி 19:21, 6 மே 2007 (UTC)
- இது கட்டுரையாக்கப்படவேண்டிய தலைப்பு. --Natkeeran 19:25, 6 மே 2007 (UTC)
சொற்பட்டியல் விக்சனரிக்கு அதிகம் பொருத்தமானது. முழுமையல்லாத இப்பட்டியலை விக்சனரிக்கு நகர்த்தியபின் நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 12:19, 11 செப்டெம்பர் 2007 (UTC)