பேச்சு:தமிழ் எழுத்துச் சீரமைப்பு
நல்ல ஆக்கம். கட்டுரையில் இதுவரை பதியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் கணிப்பொறியைக் கருத்தில் கொண்டு எழுந்தவை அல்ல. தமிழ் அச்சு இயந்திரங்கள் மற்றும் தட்டச்சு இயந்திரங்களில் தனி அச்சுக்களை தவிர்க்கும் நோக்கோடு எழுந்தவை. கணிப்பொறிக்கான சீர்திருத்தங்கள் உரையாடப்பட்டு வருகின்றன. இதனையும் பதிவது கட்டுரையை முழுமையாக்கும்.--மணியன் 03:31, 23 மார்ச் 2011 (UTC)