கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோளகர் என்பவர் தமிழகப் பழங்குடியினர் என இக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடக மாநிலத்திலும் வாழ்கின்றனர் என்று en:Soliga tribe, அதில் தரப்பட்டுள்ள [1]மேற்கோளிலும் உள்ளது.
மேலும் இக் கட்டுரையில் மேற்கோளாக வலைப்பூ தரப்பட்டுள்ளது.
சிலவற்றைத் திருத்தியுள்ளேன். ஆங்கில விக்கி கட்டுரையினை ஒப்பு நோக்கி எழுதியிருக்கலாம். ஏற்றுக்கொள்ளத்தக்கதற்ற மேற்கோள்களை நீக்கியுள்ளேன். --AntonTalk15:44, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]