பேச்சு:செலுலாயிடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லுலாய்டு, செலுலாய்டு - எது சரியானது? கட்டுரையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:10, 7 மே 2014 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் celluloids என எழுதப்படுகிறது ஆனால் அது செலுலோயிட் என்றே பலுக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இரண்டு l கள் இருப்பதால் தமிழிலும் செல்லுலாயிடு என அழுத்தி எழுதப்படுகிறது (இது தமிழக வழக்கு). ஆனால் செலுலாயிடு என்று எழுதுவதே சிறந்தது என்பது என் கருத்து.--Kanags \உரையாடுக 21:03, 7 மே 2014 (UTC)[பதிலளி]

கட்டுரை முழுக்க செலுலாயிடு எனும் பயன்பாடு இருக்கும்வகையில் திருத்தம் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 8 மே 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செலுலாயிடு&oldid=1657066" இலிருந்து மீள்விக்கப்பட்டது