பேச்சு:சூரியகாந்தி விதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சூரியகாந்தி விதை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதில் ஒரு குழப்பம் உண்டு. சூரியகாந்தி விதை என்பது பழமென்றால் சூரியகாந்தி விதையின் கட்டுரைப் பெயரை எப்படிக் குறிப்பிடுவது. தமிழ்நாட்டில் இதைப்போல் முந்திரிப்பழக் குழப்பம் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:53, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

சூரியகாந்தி விதை என்றே பழம் அழைக்கப்படுவதாலும், விதையைச் சுற்றியிருக்கும் மெல்லிய உமி தவிர்த்து, பழத்துக்கும், விதைக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாமையாலும், இந்தக் கட்டுரையிலேயே இதுபற்றிய விளக்கம் இருப்பதனாலும், தனியாக சூரியகாந்தி விதை என்ற கட்டுரை அவசியமில்லை என நினைக்கின்றேன். குழப்புகின்றேனோ? :) --கலை (பேச்சு) 14:29, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

புரிகிறது வாத்தியாரம்மா. மேலும் ஒரு கேள்வி தமிழகத்தில் முந்திரிப்பழம் என்றழைக்கப்படும் பழத்தின் உயிரியல் பெயரென்ன? (பாயாசத்தில் போடுவார்களே அந்தப்பழம்)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

உரையாடல் பேச்சு:முந்திரிக்கு நகர்த்தப்பட்டுளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:52, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சூரியகாந்தி_விதை&oldid=1214913" இலிருந்து மீள்விக்கப்பட்டது