பேச்சு:சுமாத்திரா
இது சுமத்திரா அல்லவா? பள்ளியில் அவ்வாறே படித்ததாக நினைவு.--சிவக்குமார் \பேச்சு 14:15, 18 செப்டெம்பர் 2008 (UTC)
சுமத்திரா என்பது பிழை. சுமாத்திரா என்பது தான் சரியான வழக்கு. நான் இந்தோனேசியாவிற்றான் இருக்கிறேன். இங்குள்ள அனைவரும் சுமாத்ரா (Sumatra) அல்லது சுமாத்தரா (Sumatera) என்று இரு முறையாக அழைக்கின்றனர். எனினும், தமிழ் வழக்கில் சுமாத்திரா என்பது நிலைத்துவிட்டது.--பாஹிம் 11:49, 23 ஆகத்து 2011 (UTC)