பேச்சு:கோ. நா. இராமச்சந்திரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது பிறப்பிடம் குறித்து மற்ற விக்கிகளில் எர்ணாகுளம், கேரளா என்றிருக்க, கோபாலசமுத்திரம் எனத் திருத்த தக்க சான்று காட்டப்படவேண்டும். இவரது சொந்த ஊர் கோபாலசமுத்திரமாக இருக்கலாம். பிறந்த இடம் தந்தை பணி செய்த எர்ணாகுளமாக இருக்க வாய்ப்புள்ளது. இணைக்கப்பட்டுள்ள சான்றுகளிலிருந்து சரியான விவரம் பெற இயலவில்லை.--மணியன் (பேச்சு) 01:32, 15 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]