பேச்சு:குலையா குலையா முந்திரிக்காய்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 21, 2012 அன்று வெளியானது. |
- பூப்பூவாப் பூத்திருக்கிறது, பழம் பழமாத் தொங்குகிறது என்பதே தமிழ் வழக்கு. அது போலக் 'குலைக்குலையா முந்திரிக்காய்' அல்லது 'குலை குலையா முந்திரிக்காய்' என்பதே சரி. இப்படிச் சொல்லித்தான் விளையாடினோம். குலையா குலையா முந்திரிக்காய் என்னும் திருத்தமும் ஏற்புடைத்தே.
- இதனை முதற்பக்கத்தில் இட்ட பெருமக்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 06:34, 23 மார்ச் 2012 (UTC)
- குலையா குலையா என்றால் கலையாத (குலையாத) என்ற பொருள் மயக்கம் தர வாய்ப்புண்டு. குலை குலையா என்று மாற்றினால் நல்லது. வழக்கிலும் அப்படித்தான் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:06, 23 மார்ச் 2012 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:33, 31 திசம்பர் 2015 (UTC)
- குலையா குலையா என்றால் கலையாத (குலையாத) என்ற பொருள் மயக்கம் தர வாய்ப்புண்டு. குலை குலையா என்று மாற்றினால் நல்லது. வழக்கிலும் அப்படித்தான் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:06, 23 மார்ச் 2012 (UTC)