பேச்சு:கிளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொண்டு[தொகு]

சொண்டு என்ற சொல்லை நான் இப்போதே கேள்விப்படுகிறேன். இலங்கை வழக்கா? அலகு என்பதே தமிழகத்தில் பாடப்புத்தகங்களில் படித்தது.--சிவக்குமார் \பேச்சு 07:51, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

Parrot, Parakeet, Macaw[தொகு]

இம்மூன்றையும் தமிழில் கிளி என்றே குறிப்பிடுவதா? அல்லது வேறு பெயர்கள் உள்ளனவா?--சிவக்குமார் \பேச்சு 07:51, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

பறவைகளும் வேடந்தாங்கலும் என்ற பறவைகள் பற்றிய கட்டுரை நூலில் மா. கிருட்டிணன் அவர்கள் மக்கா என்பதற்கு பெருங்கிளி என்னும் சொல்லை பயன்படுத்தியுள்ளார். மேலும் பஞ்சவர்ணக்கிளி என்பது Blossom headed Parakeet தான், மக்கா அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் Lorikeet என்பதற்கு கன்னிக்கிளி என்று குறிப்பிட்டுள்ளார்[1]. --சிவக்குமார் \பேச்சு 13:41, 16 ஏப்ரல் 2012 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. பக்கம் 46, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிளி&oldid=1117454" இலிருந்து மீள்விக்கப்பட்டது