பேச்சு:கனெடிகட்
கனெடிகட் என்பது பிழை.--பாஹிம் (பேச்சு) 07:19, 14 சூலை 2012 (UTC)
- Connecticut என்றுள்ளதால் கனெக்டிக்கட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தலாம் என எண்ணுகின்றேன். கனெடிகட் பல்கலைக்கழகம் என்ற கட்டுரையையும் நகர்த்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 14:50, 14 சூலை 2012 (UTC)
கனெடிகட் என்பது சரியே.--Kanags \உரையாடுக 09:04, 23 சூலை 2012 (UTC)
- எவ்வாறு சரியானதாக அமையும்? ககர மெய்யை அடுத்து டகரம் வராது என்றால் கனெட்டிக்கட்டு என்று கூறலாம். --மதனாகரன் (பேச்சு) 10:40, 25 சூலை 2012 (UTC)
- மதனாகரன், இலக்கணப் பிழையை நான் கருதவில்லை. ஆனால் நீங்களும் பாகிமும் சொன்ன மாதிரி கனெக்டிக்கட்டு என்பது தவறு என்றே கூற வந்தேன். அதாவது னெ இற்கும் டி இற்கும் இடையில் க் வராது. ஆங்கிலத்தில் இதனை c silent என்று சொல்வார்கள். நீங்கள் இப்போது சொல்வது இலக்கணச் சுத்தம் என்றால் அவ்வாறே மாத்தலாம்.--Kanags \உரையாடுக 10:52, 25 சூலை 2012 (UTC)
- தகவலைக் குறிப்பிட்டதற்கு நன்றிகள்! கனெட்டிக்கட்டு என்று மாற்றுவது தமிழ் இலக்கண விதி முறைகளுக்கேற்ப அமையும். --மதனாகரன் (பேச்சு) 11:49, 25 சூலை 2012 (UTC)