பேச்சு:கடற்பறவை
Tern - இப்பறவைக்கு தமிழில் பெயர் உள்ளதா?--சிவக்குமார் \பேச்சு 22:53, 6 மே 2009 (UTC)
- சிவக்குமார், நீங்கள் முன்னர் குறிப்பிட்ட நூலில் கொடுத்துள்ள பெயர்கள்:
- Gullbilled Tern = கறுப்பு மூக்கு ஆலா
- Caspian Tern = சிகப்பு மூக்கு ஆலா
- Indian River Tern = குளத்து ஆலா
- Blackbellied Tern என்பதற்கு தமிழில் பெயர் கொடுக்க வில்லை ஆனால் மலையாளத்தில் Karivayaran ala (கரிவயிறன் ஆலா?)
- Large Crested Tern = பெரிய கொண்டை ஆலா
- Little Tern = சிட்டி (சீட்டி, சித்தி, சீத்தி?)ஆலா
- Sandwich Tern = (மலையாளம்)Kadalundiala (கடலுண்டி ஆலா?)
ஆகவே தமிழில் Term என்பதற்கு ஆலா என்னும் பெயர் உள்ளது.--செல்வா 03:08, 7 மே 2009 (UTC)