ஓலந்து தீவுகள் என்பது விக்கித் திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம். |
ஒலிப்பு IPA: ['oːland] என்று தந்திருப்பதால், ஓலந்து என்று முதல் ஒலி நெடிலாகவும், ஒகரமாகவும் இருத்தல் வேண்டும். மாற்றாலாமா?--செல்வா 21:11, 7 ஜூன் 2008 (UTC)