ஏ. வி. பி. ஆசைத்தம்பி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என எழுவது ஆங்கில மரபு. அரசியல்வாதியும் எழுத்தாளருமான என எழுதுவதுதான் தமிழ் மரபு. சுருக்கமாக அரசியல்வாதி; எழுத்தாளர் என எழுதலாம்.--அரிஅரவேலன் (பேச்சு) 09:15, 9 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]