பேச்சு:எத்னொலோக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Dineshkumar Ponnusamy:, வேற்றுமொழிப் பெயர்ச்சியுடன் தலைப்பிடும்போது கட்டுரையில் மூல மொழியில் அத்தலைப்பு எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதையும் கட்டாயம் தரவேண்டும். அத்துடன் வேறு மொழிகளில் இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தால், அவற்றுக்கான விக்கித்தரவு இணைப்பும் வழங்கப்பட வேண்டும். வேறு மொழி இணைப்புகள் வழங்கக்கூடிய தானியங்கிகள் இப்போது இயங்குவதில்லை. கட்டுரை உருவாக்குபவரோ அல்லது வேறு ஒருவரோ தான் இதனைச் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 23:03, 19 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இனிமேல் உருவாக்கும் கட்டுரைகளில் ஆங்கிலத்தையும், விக்கித்தரவிலும் இணைப்புகளைச் சேர்த்துவிடுகிறேன். இக்கட்டுரைக்கு விக்கித்தரவு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:12, 20 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எத்னொலோக்&oldid=2132547" இலிருந்து மீள்விக்கப்பட்டது