பேச்சு:இரத்தப் புற்றுநோய்
இந்தக் கட்டுரையில் Leukemia என்ற நோய்க்கான தமிழ்ப் பயராக ‘இரத்தப் புற்றுநோய்' தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உப தலைப்புகளிலும், கட்டுரையின் உள்ளேயும் 'லுகேமியா' என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை தமிழிலேயே எழுதிக்கொண்டு போனால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.--கலை 11:46, 5 மே 2010 (UTC)
தகவல் சட்டகம் சரிசெய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:47, 20 அக்டோபர் 2022 (UTC)