பேச்சு:ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்
தலைப்பில் பட்டியல் என்ற சொல் தேவையா? எளிமையாக குறிப்பிடலாமே! ஏற்கனவே பல கட்டுரைகளில் பிழையாக தலைப்பிட்டிருப்பதாக தோன்றுகிறது. ”நாடுகள் பட்டியல்” என்பதை நாடுகளின் பட்டியல் என்றோ, எளிமையாக ”நாடுகள்” என்றோ குறிக்கலாம் அல்லவா?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:12, 28 சூலை 2014 (UTC)
தமிழ்க்குரிசிலின் கருத்தை இங்கே வழிமொழிகிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:45, 28 சூலை 2014 (UTC)