பேச்சு:ஆட்சி
இது குறுங்கட்டுரையா? விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை என்ற பக்கத்தில் ஒரு பத்திக்கும் குறைவாக இருக்கும் கட்டுரைகள் குறுங்கட்டுரை என கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், இக்கட்டுரை குறுங்கட்டுரை அல்ல அல்லவா. குறுங்கட்டுரை வார்ப்புருவை நீக்கிவிடலாமா? --பழ.இராஜ்குமார் (பேச்சு) 15:59, 19 அக்டோபர் 2013 (UTC)
- குறுங்கட்டுரைகளுக்கான வேறு இலக்கணம் ஏதேனும் உள்ளதா? --பழ.இராஜ்குமார் (பேச்சு) 16:02, 19 அக்டோபர் 2013 (UTC)
ஆட்சி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |