பெலோ அரிசாஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலோரிசாஞ்ச்
நகராட்சி
முனிசிப்பியோ தெ பெலோரிசாஞ்ச்
பெலோ அரிசாஞ்ச் நகராட்சி
கொடி
கொடி
அரசச் சன்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): BH (உச்சரிப்பு "பீகா"),
பூங்கா நகர்,
பெலோ
நாடு பிரேசில்
மண்டலம்தென்கிழக்கு
மாநிலம்மினாசு கெரைசு
நிறுவப்பட்டது1701
மாநகராட்சியாகதிசம்பர் 12, 1897
அரசு
 • மேயர்மார்சியோ லாசெர்டா (பிராசிலிய சோசலிசக் கட்சி)
(2013-2016)
பரப்பளவு
 • நகராட்சி330.9 km2 (127.7 sq mi)
 • நகர்ப்புறம்
282.3 km2 (109 sq mi)
 • மாநகரம்
9,459.1 km2 (3,652 sq mi)
ஏற்றம்
852.19 m (2,796 ft)
மக்கள்தொகை
 (2010)
 • நகராட்சி24,75,440
 • அடர்த்தி7,290.8/km2 (18,883/sq mi)
 • பெருநகர்
54,97,922
நேர வலயம்ஒசநே−3
 • கோடை (பசேநே)ஒசநே-2 (பிரேசில் நேரம்)
அஞ்சல் குறியீடு
30000-000
Area code+55 31
இணையதளம்www.pbh.gov.br

பெலோ அரிசாஞ்ச் (Belo Horizonte, [[போர்த்துகேசிய மொழி|போர்த்துக்கேயம்:பெலோரிசாஞ்ச்,அழகான தொடுவானம்) பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் தலைநகரும் மிகப்பெரும் நகரமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை மையப்பகுதியில் மட்டும் 2,375,440 ஆகும். பிரேசிலின் மக்கள்தொகைப்படியான பெரிய நகரங்களில் சாவோ பாவுலோ, ரியோ டி ஜனேரோ, சால்வேடார், பிரசிலியா, போர்டெலிசா நகரங்களை அடுத்து ஆறாவதாக உள்ளது. இருபது நகரங்களை அடக்கிய பெலோ அரிசாஞ்ச் பெருநகரப் பகுதி, அல்லது பெரிய பெலோ அரிசாஞ்சில், 5,497,922 மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பெருநகரப்பகுதி இரியோ, சாவோ பாவுலோ பெருநகரப்பகுதிகளை அடுத்து பிரேசிலின் மூன்றாவது பெரிய பெருநகரப்பகுதியாக விளங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

அலுவல்முறை[தொகு]

கல்வி[தொகு]

ஒளிப்படங்கள்[தொகு]

கட்டிடங்கள்[தொகு]

  • (போர்த்துக்கேயம்) ARQBH

சுற்றுலா[தொகு]

உணவு உறுதியளிப்பு[தொகு]

பண்பாடு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலோ_அரிசாஞ்ச்&oldid=3590343" இலிருந்து மீள்விக்கப்பட்டது