புரு மொனார்க்
புரு மொனார்க் | |
---|---|
வளர்ச்சியடைந்த (வலது), இளம் புரு மொனார்க் (இடது) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மொனார்க்கிடே
|
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. டிக்கெல்லியே
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு டிக்கெல்லியே வாலேசு, 1843 | |
வேறு பெயர்கள் | |
|
புரு மொனார்க் (Buru monarch)(சிம்போசியாக்ரசு லோரிகேடசு) என்பது மொனார்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
வகைப்பாட்டியல்[தொகு]
இந்தச் சிற்றினம் முன்னர் சிம்போசியாக்ரசுக்கு மாற்றப்படும் வரை மொனார்ச்சா பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] சில வகைப்பாட்டியலாளர்கள் கருப்பு முனை மன்னர்,காய் மன்னரின் கிளையினமாக இதனைக் கருதுகின்றனர். இதனுடைய மாற்றுப் பெயராக புரு தீவு மொனார்க் மற்றும் கருப்பு முனை மொனார்க் ஆகியவையும் அடங்கும்.
பரவல்[தொகு]
புரு மொனார்க் தெற்கு மலுக்கு தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிவிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வகைப்பாட்டு நிலை[தொகு]
இந்தச் சிற்றினங்கள் 20,000 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவில் காணப்படுகின்றது. இதனுடைய நிலையான எண்ணிக்கை 10,000க்கு மேல் உள்ளது, எனவே இவை அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாகக் கருதப்படவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2016). "Symposiachrus loricatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22707291A94115352. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707291A94115352.en. https://www.iucnredlist.org/species/22707291/94115352. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "IOC Bird List v2.0". 2009. பார்க்கப்பட்ட நாள் October 28, 2016.