பி. இலால்சஞ்சோவா
பி. இலால்சஞ்சோவா B. Lalchhanzova | |
---|---|
Member of the மிசோரம் சட்டப்பேரவை சட்டமன்றம் for அய்சுவால் கிழக்கு 2 சட்டப்பேரவை தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் திசம்பர் 2023 | |
முன்னையவர் | இராபர்ட் ரோமாவியா ராய்ட்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 நவம்பர் 1976 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சோரம் மக்கள் இயக்கம் (2017 முதல்) |
பெற்றோர் |
|
பி. இலால்சஞ்சோவா (B. Lalchhanzova) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது மிசோரம் அரசாங்கத்திற்கான உணவு, குடிமைப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் நில வருவாய் மற்றும் தீர்வுத் துறை அமைச்சராக உள்ளார்.[1]
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அய்சுவால் பொதுத் தேர்தலில் சோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக அய்சுவால் கிழக்கு 2 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மிசோரம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, நிலையான வளர்ச்சியில் பணியாற்றும் காட்-நெர்க் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் உள்ளார்.[3] an NGO established in 1992 working on sustainable development.[4]
கல்வி[தொகு]
பி. இலால்சஞ்சோவா 2005 ஆம் ஆண்டில் மிசோரம் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிகள் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Mizoram ministers list 2023: Full list of ministers and their portfolios in Lalduhoma cabinet". பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
- ↑ "Candidates Detail: B. Lalchhanzova". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
- ↑ "Governing Board of Cod Nerc" (PDF). mizoramsacs.org. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
- ↑ "Cod Nerc". give.do. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
- ↑ "B Lalchhanzova(Criminal & Asset Declaration)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.