பிரியா மோகன்
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||
பிறப்பு | 15 மார்ச்சு 2003 கருநாடகம் | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | விரைவோட்டம் | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
3 ஆகத்து 2022 இற்றைப்படுத்தியது. |
பிரியா அப்பத்தன்னகள்ளி மோகன் (Priya Habbathannahalli Mohan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 2003 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 400 மீட்டர் மூத்தோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் பந்தயத் தொலைவை 53.29 வினாடிகளில் கடந்து வென்றார். கென்யாவின் நைரோபியில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தடகள வெற்றியாளர் போட்டியில் கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எட்டாத நிலையில், பிரியா மோகன் பாரிசு ஒலிம்பிக்கு போட்டியை அடுத்த இலக்காக நிர்ணயித்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
பன்னாட்டு போட்டிகள்[தொகு]
ஆண்டு | போட்டி | இடம் | நிலை | நிகழ்வு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
இந்தியா | |||||
2019 | 2019 ஆசிய இளைஞர் தடகள வெற்றியாளர் போட்டி | ஆங்காங் | 2 ஆம் இடம் | கலப்பு தொடரோட்டம் | |
2021 | 2021 உலகத் தடகளம் 20 வயதுக்கு உட்பட்டோர் வெற்றியாளர் போட்டி | நைரோபி, கென்யா | 4 ஆவது | 400 மீ | 52.77 |
2021 | 2021 உலகத் தடகளம் 20 வயதுக்கு உட்பட்டோர் வெற்றியாளர் போட்டி | நைரோபி, கென்யா | 3 ஆவது | கலப்பு 4 × 400 மீட்டர் தொடரோட்டம் | 3:20.60 |