பல்திசையன் நுண்கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில், பல்திசையன் நுண்கணிதம் (tensor calculus) அல்லது பல்திசையன் பகுப்பியல் (tensor analysis) திசையன் நுண்கணிதத்தின் பொதுவான கணித அங்கமான பல்திசையன் புலங்களுக்கான ஒரு மேம்பட்ட விரிவாக்கம் ஆகும். பல்திசையன்கள் வெளியிடம் முழுவதும் மற்றும் நேரத்துடன் மாறிக்கொண்டு இருப்பதாகும்.

பல்திசையன் நுண்கணிதம் தகைவு பகுப்பியல், தொடர்வு இயக்கவியல், மின்காந்தவியல் பொதுச் சார்புக் கோட்பாடு போன்ற பல மெய்வாழ்வு இயற்பியல் மற்றும் பொறியியல் பயன்பாடுகளிலும் பயனாகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

நூல்கள்[தொகு]

  • Dimitrienko, Yuriy (2002). Tensor Analysis and Nonlinear Tensor Functions. Kluwer Academic Publishers (Springer). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-1015-X.
  • J.R. Tyldesley (1973). An introduction to Tensor Analysis: For Engineers and Applied Scientists. Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-44355-5.
  • D.C. Kay (1988). Tensor Calculus. Schaum’s Outlines, McGraw Hill (USA). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-033484-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்திசையன்_நுண்கணிதம்&oldid=2745759" இலிருந்து மீள்விக்கப்பட்டது