பகுப்பு பேச்சு:வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்
@Kanags: இப்பகுப்பின் பெயர் சரிதானா? ஏனெனில், இதன் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் எந்த விவாதமும் இல்லையே. எடுத்துகாட்டு பேச்சு:-1 (எண்)--த♥உழவன் (உரை) 05:33, 10 அக்டோபர் 2016 (UTC)
- இந்தப் பகுப்பு ஏராளமான கட்டுரைகளில் சிவப்பில் காணப்பட்டிருந்தது. எங்கிருந்து இது உருவாகிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், இதனை மறைப்பில் சேர்த்தேன். இது Navbox வார்ப்புருவில் மறைந்திருக்கிறது. தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 06:34, 10 அக்டோபர் 2016 (UTC)
- நானும் அறிய முற்படுகிறேன். ஏதேனும் செய்தி கிடைத்தால் தெரிவிக்கிறேன்.--த♥உழவன் (உரை) 10:44, 10 அக்டோபர் 2016 (UTC)
- வார்ப்புருக்களில்/கட்டுரைகளில் இடப்பட்ட வார்ப்புருக்களில் இரட்டடிப்பு சேய்யப்பட்ட parameter களால் இந்தப் பகுப்பு இணைக்கப்படுகின்றது en:Help:Duplicate parameters. இது மீடியாவிக்கியிலிருந்து வருகிறது என்று நினைக்கின்றேன். --அஸ்வின் (பேச்சு) 13:12, 19 ஏப்ரல் 2019 (UTC)