பகுப்பு பேச்சு:தமிழ் இலக்கணம்
//Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது//
Natkeeran செய்த கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது - இதுவே தமிழ் முறையில் சரியானது. உரிய மாற்றம் செய்க.
முன்நிலை vs முன்னிலை ??
- ன்+ந = ன்ன. நன்னெறி, நன்னிலம் போன்ற சொற்களைக் காணலாம். எனவே முன்னிலை என்பதே சரி--ரவி 06:42, 24 பெப்ரவரி 2009 (UTC)