பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என இருக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:05, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1: பரிந்துரைக்கப்பட்டுள்ள 'தலைப்பு மாற்றம்' சரியென நீங்களும் கருதினால், தானியங்கி இயக்கத்திற்கு நீச்சல்காரனின் உதவியைக் கேட்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:22, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]

இந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு: இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள், (ஆண்டு) xxxx தமிழ்த் திரைப்படங்கள் போன்ற பகுப்புகள் போதுமானவை. இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு வெறும் container பகுப்பாக இருப்பது நல்லது. வேறு ஆலோசனைகள் இருந்தால் வரவேற்கப்படுகின்றன.--Kanags (பேச்சு) 01:50, 25 சனவரி 2019 (UTC)[பதிலளி]
இந்தியத் தமிழ் திரைப்படங்கள்" பகுப்பின் கீழ் 320 கட்டுரைகள் உள்ளன. இதற்குப் துணைப் பகுப்புகள் தேவைப்படுகிறது. "ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்" என்ற பகுப்புக்குத் துணைப்பகுப்பாக "ஆண்டுகள் வாரியாக இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்" உருவாக்கினால், இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் , xxxx (ஆண்டு) தமிழ்த் திரைப்படங்கள் என்ற இரு பகுப்புகளுக்குப் பதிலாக xxxx இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற ஒரு பகுப்பே போதுமானதாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 04:19, 26 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஒப்புதல் வேண்டுதல்[தொகு]

இப்பகுப்பின் தலைப்பு இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என இருக்க வேண்டும். தலைப்பை நகர்த்தி, 1711 கட்டுரைகளில் இந்த மாற்றத்தை தானியங்கி மூலமாக இற்றை செய்வதற்கு குமுகாயத்தின் ஒப்புதலை வேண்டுகிறேன். அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் என்பதாலும், தானியங்கியை அண்மைக் காலங்களில் இயக்க ஆரம்பித்துள்ளதாலும், ஒப்புதல் வாங்குவது நன்று எனக் கருதுகிறேன். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:28, 11 பெப்ரவரி 2023 (UTC)

 ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 09:46, 11 பெப்ரவரி 2023 (UTC)

Y ஆயிற்று—-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:54, 19 பெப்ரவரி 2023 (UTC)

கூடுதல் பகுப்புகள்[தொகு]

@Kanags:, @Selvasivagurunathan m: வணக்கம். இப்பகுப்பின் காரணமாக அனைத்து தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளையும் ஒன்றிணைக்க முடிந்தது. பகுப்பு:இந்திய மலையாளத் திரைப்படங்கள், பகுப்பு:இந்தியத் தெலுங்குத் திரைப்படங்கள், போன்ற பகுப்புகள் ஏற்கெனவே உள்ளது. இதுபோல பகுப்பு:இந்தியக் கன்னடத் திரைப்படங்கள், பகுப்பு:இந்திய ஆங்கிலத் திரைப்படங்கள் (ஒரு சில ஆங்கிலத் திரைப்படங்கள் உள்ளன) இந்த பகுப்புகளை உருவாக்கலாங்களா?--சா. அருணாசலம் (உரையாடல்) 08:54, 11 மே 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: மிக்க நன்றி.இந்திய இந்தித் திரைப்படங்கள் என்ற பகுப்பும் உருவாக்குங்கள்--சா. அருணாசலம் (உரையாடல்) 09:02, 11 மே 2024 (UTC)[பதிலளி]
@சா அருணாசலம் இது குறித்து நானும் உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்றிருந்தேன். நீங்கள் பரிந்துரைத்தபடி, சேய்ப் பகுப்புகளை உருவாக்கலாம்.
தமிழர் இனம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தாய் நிலத்திலிருந்து கடல் தாண்டிப் பயணித்து, பல இடங்களில் வாழத் தொடங்கினர். பிற்காலத்தில் நாகரிகம் வளர்ந்து, கலைத்துறையிலும் சிறந்து விளங்கியதில் திரைத்துறையும் ஒன்று. எனவே நாடுகள் வாரியாக தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்புகளையும் உருவாக்கினோம். மற்ற மொழிகளில், இந்தியாவிற்கு வெளியே - குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் - திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டனவா என்பது நமக்குத் தெரியவில்லை. எனினும் இந்திய XXXXX திரைப்படங்கள் எனும் பகுப்புகளை வைத்திருத்தல் நன்றே. ஆண்டுகள் வாரியாக திரைப்படங்களை பகுத்தல் செய்துள்ளோம். இந்நிலையில், எடுத்துக்காட்டாக, இந்தித் திரைப்படங்களின் பட்டியல் தேவையென்றால் அதனை பகுப்பு:இந்திய இந்தித் திரைப்படங்கள் எனும் பகுப்பிலிருந்து எடுப்பது உதவியாக இருக்கும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 11 மே 2024 (UTC)[பதிலளி]
தங்களின் உதவிக்கு மிக்க நன்றி. இனி இந்த பகுப்பிற்குள் அனைத்து கட்டுரைகளையும் ஒன்றிணைக்க முடியும். நாம் பகுப்பாக்கத்தின் உதவி குறிப்புகளிலும் குறிப்பிடலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 16:05, 11 மே 2024 (UTC)[பதிலளி]