நியூசிலாந்து உச்ச நீதிமன்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 1 ஜனவரி 2004 |
அமைவிடம் | வெலிங்டன் |
அதிகாரமளிப்பு | நியூசிலாந்து அரசியலமைப்புச் சட்டம் |
நீதியரசர் பதவிக்காலம் | 5 |
வலைத்தளம் | [1] |
தற்போதைய | டேம் ஹெலன் வின்கெல்மான் |
நீதிபதி பதவிக்காலம் முடிவடைகிறது | 70 |
நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் ல் உள்ளது. நியூசிலாந்து நீதி அதிகாரம் சுதந்திரமானதாக செயல்படுகிறது.
வரலாறு[தொகு]
நீதிமன்றத்தின் அரசியலமைப்பு[தொகு]
இந்த நீதிமன்றம் நியூசிலாந்து அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.
நீதிபதிகள்[தொகு]
சட்டப் பிரிவு 94 ன் படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட முடியும். பிரதமர் மற்றும் அரசி வழிகாட்டுதலின் படி தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்கள்.